மாதிரிமங்கலம் விசுவாநசுவாமி கோயில்தமிழ்நாட்டில்நாகபட்டினம் மாவட்டம், மாதிரிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
. . . மாதிரிமங்கலம் விசுவாநசுவாமி கோயில் . . .
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
இக்கோயிலில் சிவன், விசாலாட்சி சன்னதிகளும், பாலமுருகன், பாலகணபதி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
- “தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1“. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.
- “தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2“. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.
. . . மாதிரிமங்கலம் விசுவாநசுவாமி கோயில் . . .
This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]