TA

பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம்

பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் என்பது 1921 ஜனவரி 3 முதல் 1937 ஏப்ரல் 1 வரை ஆளுகைக்குட்பட்ட பிரித்தானிய ஆட்சிப் பகுதியாகும். தற்போதைய உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் பகுதிகளை உள்ளடக்கியதாகும். 1921 இற்குப் பிறகு இலக்னோ இதன் தலைநகராகும். நைனித்தால் கோடைக் காலத் தலைநகராக இருந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் ← 1921–1937 → Flag Location of ஐக்கிய மாகாணம் தி இம்பீரியல் […]

Continue Reading
TA

வண்ணத்திரை

வண்ணத்திரை அல்லது விடிவி என்பது திரைப்படகம்பி வடத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 24, 2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்டு தமிழ் மொழியில் இயங்குகிறது.[1] இந்த தொலைக்காட்சியில் திரைப்படங்கள் மற்றும் சிங்கப்பூர் பிரபலங்களுடன் நேரடி உரையாடல்களை ஒளிபரப்படுவதன் மூலம் இது ஒரு பிரபலமான தமிழ் ஊடகமாக அறியப்படுகிறது. [2][3] வண்ணத்திரை ஒளிபரப்பு தொடக்கம் 24 செப்டம்பர் 2008 (2008-09-24) நாடு சிங்கப்பூர் மொழி தமிழ் ஒளிபரப்பாகும் நாடுகள் சிங்கப்பூர் தலைமையகம் […]

Continue Reading
TA

செயிண்ட் மார்டின் தொகுப்பு

செயிண்ட் மார்டின் (Saint Martin, பிரெஞ்சு மொழி: Saint-Martin), அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு (பிரான்சியம்: Collectivité de Saint-Martin) மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூலை 15, 2007இல் நிறுவப்பட்டது.[note 1]இத்தீவின் 40% அடங்கிய தென்பகுதி, சின்டு மார்தின், நெதர்லாந்து இராச்சியத்தின் நான்கு அங்கநாடுகளில் ஒன்றாகும். இந்தக் கட்டுரை பிரான்சியத் தொகுப்பு பற்றியது. தீவு குறித்தறிய, […]

Continue Reading
TA

மெத்தில்மக்னீசியம் குளோரைடு

மெத்தில்மக்னீசியம் குளோரைடு(Methylmagnesium chloride) என்பது CH3MgCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம உலோகசேர்மமாகும். மெத்தில்மக்னீசியம் குளோரைடு எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு சேர்மம் ஆகும். நிறமற்ற இச்சேர்மம் காற்றிலுள்ள ஈரப்பத்த்தினையும் உணர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டது. எளிய கிரிக்னார்டு வினைப்பொருளுக்கு மெத்தில்மக்னீசியம் குளோரைடு ஒரு உதாரணமாகும். வணிகரிதியாகவும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. பொதுவாக டெட்ரா ஐதரோபியூரானில் ஒரு கரைசலாக சேமிக்கப்படுகிறது. மெத்தில்மக்னீசியம் குளோரைடு பெயர்கள் ஐயூபிஏசி பெயர் குளோரிடோ(மெத்தில்)மக்னீசியம் வேறு பெயர்கள் (குளோரோமக்னீசியோ)மீத்தேன் இனங்காட்டிகள் சிஏஎசு […]

Continue Reading
TA

மதன் கோபால் காந்தி

முனைவர் மதன் ஜி. காந்தி (Dr. Madan G. Gandhi ஆகஸ்ட் 31, 1940 – ஜனவரி 26, 2019) கல்வியாளர் மற்றும் கவிஞர் ஆவார். [1][2] மதன் கோபால் காந்தி பிறப்பு ஆகத்து 31, 1940(1940-08-31)லாகூர் இறப்பு சனவரி 26, 2019(2019-01-26) (அகவை 78)குருகிராம், இந்தியா பணி எழுத்தாளர், கவிஞர் . . . மதன் கோபால் காந்தி . . . ஆகஸ்ட் 31, 1940 அன்று லாகூரில் ஸ்ரீமதி சாவித்ரி தேவி மற்றும் கேவால் […]

Continue Reading
TA

முழு-நேர சமானம்

முழு-நேர சமானம் (FTE) என்பது ஒரு செயல்திட்டத்தில் பணியாளரின் ஈடுபாட்டை அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவரின் பதிவை அளவிடும் வழியாகும். 1.0 உடைய FTE என்பது நபர் முழு-நேர பணியாளருக்கு சமமானவர் ஆவார். மேலும் 0.5 உடைய FTE என்பது பகுதி நேர பணியாளர் என்பதை மட்டுமே குறிக்கிறது. எடுத்துக்காட்டாக கல்வி நிறுவனத்தின் வகை (பள்ளிகள், தொழில் துறை, ஆராய்ச்சி) மற்றும் அறிக்கையின் நோக்கத்தைப் (பணியாளர் விலை, உற்பத்தித்திறன்) பொறுத்து இந்த எண்ணை வரையறுப்பதற்கு மாறுபட்ட […]

Continue Reading
TA

சுப்பிரமணிய இராமச்சந்திர ஐயர்

சுப்பிரமணிய இராமசந்திர ஐயர் (S. Ramachandra Iyer)(பிறப்பு 1 அக்டோபர் 1901) என்பவர் இந்தியவழக்கறிஞர் மற்றும் தலைமை நீதிபதி ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மே 10, 1961 முதல் நவம்பர் 1, 1964[1] பணியாற்றினார். 60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதைத் தவிர்ப்பதற்காக ஐயர் தனது பிறந்த தேதியைப் பொய்யாக்கினார் என்பதற்கான ஆதாரங்களைச் சென்னை வழக்கறிஞர் வசந்தா பாய் கண்டறிந்தார். வசந்தா பாய் நீதிபதியின் பிறந்த இடத்திற்குச் சென்று அவரது உண்மையான […]

Continue Reading
TA

தன நந்தன்

மகாபோதிவம்ச நூலின்படி, தன நந்தன் (சமசுகிருதம்: धनानन्द) (ஆட்சிக் காலம்: கிமு 329 – 321) நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். தன நந்தன் எட்டாண்டுகள் நந்தப் பேரரசை ஆண்டார். தன நந்தன் பேரரசர் தன நந்தனின் பேரரசின் வரைபடம் நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆட்சிக்காலம் கிமு 329 – 321 முன்னையவர் மகாபத்ம நந்தன் பின்னையவர் சந்திரகுப்த மௌரியர், (நிறுவனர், மௌரியப் பேரரசு) அரசமரபு நந்த வம்சம் தந்தை மகாபத்ம நந்தன் கிரேக்க […]

Continue Reading
TA

அஸ்திரகான் கானகம்

அஸ்திரகான் கானகம் என்பது தங்க நாடோடிக் கூட்டம் சிதறுண்ட போது உருவான ஒரு தாதர் அரசு ஆகும். இது 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்தது. தற்போது உருசியாவில் உள்ள நகரான அஸ்திரகானை சுற்றியுள்ள பகுதிகளில் வோல்கா ஆற்றின் வாய்ப்பகுதியில் அமைந்திருந்தது. இந்த கானகத்தின் கான்கள், செங்கிஸ் கானின் பேரனும் சூச்சியின் பதிமூன்றாவது மகனுமாகிய தோகா தெமூரின் வழித்தோன்றல்கள் என தங்களைக் கூறினர். . . . அஸ்திரகான் கானகம் . . . Henry Hoyle […]

Continue Reading
TA

ரமா கோவிந்தராஜன்

ரமா கோவிந்தராஜன் (Rama Govindarajan) பாய்ம இயக்கவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் முன்னதாக, 1998-2012 முதல் வரை உள்ள காலத்தில் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தின் [1] எந்திரவியல் பொறியியல் பிரிவிலு் பின்னர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். [2] மேலும், 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்துறை அறிவியல் மையத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் பெங்களூரு சர்வதேச கருத்தியல் அறிவியல் […]

Continue Reading
Back To Top